BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

பற்பல பாஷை உண்டான இடம் எது?

Answer:

பாபேல்

Question:

ஆபிராம், ஆரானிலிருந்து கிளம்பும் போது அவன் வயது என்ன?

Answer:

75

Question:

அடிமையாகிய நான் கர்ப்பமானபோதோ எஜமாட்டியையே மதிக்கவில்லை - நான் யார்?

Answer:

ஆகார்

Question:

மகனுக்கு பதில் கடா பலி - அவ்விடத்துக்கு போடப்பட்ட பெயர் என்ன?

Answer:

யேகோவாயீரே

Question:

கர்ப்பத்தின் பிள்ளைகளைக் குறித்து, கர்த்தரிடம் விசாரித்த தாய் யார்?

Answer:

ரெபெக்காள்