BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இஸ்ரவேல் குமாரரின் நாமங்கள் எங்கே பதிக்கப்பட வேண்டும்?

Answer:

பொன் குவளைகளில்

Question:

ராஜகுமாரத்தியால் பேரிடப்பட்டது யார்?

Answer:

மோசே

Question:

வைக்கோலுக்குப் பதிலாக ஜனங்கள் எதை சேர்க்கப் போனார்கள்?

Answer:

தாளடிகளை

Question:

இஸ்ரவேலர் சுதந்திரம் பெற்ற மாதத்தின் பெயர் என்ன?

Answer:

ஆபிப்

Question:

அடிமைத்தன வீடு எது?

Answer:

எகிப்து