Question:
பாடகியான தீர்க்கத்தரிசி யார்?
Answer:
மிரியாம்
Question:
இஸ்ரவேலர் தண்ணீரில்லாமல் இருந்த நாட்கள் எத்தனை?
Answer:
மூன்று நாள்
Question:
சுதந்திரம் பெற்ற இஸ்ரவேலர் முதன்முதலில் யுத்தம் பண்ணினது யாரோடு?
Answer:
அமலேக்கியரோடு
Question:
விடுதலையாக மனமில்லாதவனுக்கு, குத்த வேண்டியது எதை?
Answer:
காதை
Question:
வாசஸ்தலத்துப் பொருட்கள் எண்ணிக் கொடுக்கப்பட்டது யாரிடம்?
Answer:
இத்தாமார்