BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

பரிசுத்த கிரீடத்தில் எழுதப்பட்டது என்ன?

Answer:

கர்த்தருக்குப் பரிசுத்தம்

Question:

மோசே நாட்டின தூண்கள் எத்தனை?

Answer:

பன்னிரண்டு

Question:

சிற்பக்கலைஞான ஆசாரியன் யார்?

Answer:

ஆரோன்

Question:

மோசே மலையிலிருந்த நாட்கள் எத்தனை?

Answer:

நாற்பது நாள்

Question:

ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் நின்றது எது?

Answer:

மேகஸ்தம்பம்