Question:
தேவாவியினால் நிரப்பப்பட்டது யார்?
Answer:
பெசலெயேல்
Question:
இஸ்ரவேலருக்காக யுத்தம் பண்ணுவது யார்?
Answer:
கர்த்தர்
Question:
இரு சேனைகளுக்கும் நடுவே வந்தது எது?
Answer:
மேகஸ்தம்பம்
Question:
கர்த்தர் மோசேயை எதினால் மூடுவதாக சொன்னார்?
Answer:
கரத்தினால்
Question:
கிருபாசனத்தை செய்தது யார்?
Answer:
பெசலெயேல்