Question:
ஆசாரியனின் பாவநிவாரணப் பலி மிருகம் எது?
Answer:
ஒரு இளங்காளை
Question:
இரவு முழுவதும், விடியற்காலை வரையிலும் எப்பலியின் அக்கினி எரிந்து கொண்டிருக்க வேண்டும்?
Answer:
சர்வாங்க தகன பலி
Question:
வஸ்துவை அபகரித்தால், அசலுடன் எத்தனை சதவீதப் பங்கு கூட கொடுக்க வேண்டும்?
Answer:
20%
Question:
ஆரோனும் அவன் குமாரரும் எத்தனை நாள் கர்த்தரின் காவலை காக்க வேண்டும்?
Answer:
7 நாள்
Question:
ஆசாரியர்கள் குடிக்க கூடாதவை எவை?
Answer:
திராட்சரசம்