BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தோஷமுள்ள வீட்டை எத்தனை நாள் அடைத்து வைக்க வேண்டும்?

Answer:

7 நாள்

Question:

பாவநிவிர்த்தி செய்யும்போது எங்கே யாரும் இருக்க கூடாது?

Answer:

ஆசரிப்பு கூடாரம்

Question:

பலிகளை யாருக்கு செலுத்தக்கூடாது?

Answer:

பேய்களுக்கு

Question:

எதை 3ம் நாளில் புசித்தால் அழிவு நிச்சயம்?

Answer:

சமாதானபலி

Question:

கன்றுக்குட்டி பிறந்த எத்தனையாவது நாட்களுக்கு பிறகு, பலிக்காக ஏற்றுக்கொள்ளப்படும்?

Answer:

7 நாட்களுக்கு பிறகு