BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

50-ம் வருஷத்தின் பெயர் என்ன?

Answer:

யூபிலி

Question:

எதை கொன்றால் பதிலுக்கு பதில் கொடுக்க வேண்டும்?

Answer:

மிருகம்

Question:

சத்தமுழங்க, சபைகூடுகிற பண்டிகை நாள் எது?

Answer:

ஏழாம்மாதம் முதலாந்தேதி

Question:

பலி செலுத்த முடியாத ஆசாரிய வம்சத்தவர்கள் யார்?

Answer:

அங்கவீனமுள்ளவர்கள்

Question:

பிரதான ஆசாரியன் எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய வேண்டும்?

Answer:

கன்னிகையாயிருக்கிற