BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யோசுவாவின் பழைய பெயர் என்ன?

Answer:

ஓசேயா

Question:

இயேசு எழுதிருந்தபின் முதல்முதல் யாருக்கு தரிசனமானார்?

Answer:

மகதலேனா மரியாள்

Question:

சிதேக்கியாவின் காலத்தில் பிரதான ஆசாரியன் யார்?

Answer:

செராயா

Question:

நட்சத்திரங்களை படைத்தவரை _____________

Answer:

துதியுங்கள்

Question:

2 சாமுவேல் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?

Answer:

695