BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மோசே முறியடித்த ராட்சதரில் மீதியாயிருந்த ராஜா யார்?

Answer:

ஓகு

Question:

பெத்தானியாவிலுள்ள சீமோன் எப்படியிருந்தான்?

Answer:

குஷ்டரோகியாய்

Question:

யோவாஸ் சீரியா ராஜாவுக்கு எதை அனுப்பினான்?

Answer:

பொன்

Question:

கர்த்தர் ____________ தள்ளாடவொட்டார்.

Answer:

உன் காலை

Question:

தாவீது தப்பவிட்ட யோனத்தானின் குமாரன் யார்?

Answer:

மேவிபோசேத்