Question:
எவர்களை தேடக்கூடாது?
Answer:
குறிசொல்லுகிறவர்களை
Question:
மாம்சத்தின் உயிர் எது?
Answer:
இரத்தம்
Question:
ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள் எந்நூலால் செய்யப்பட்டவைகள்?
Answer:
சணல் நூல்
Question:
சுத்தமான குஷ்டரோகி போஜனபலிக்காக, கொண்டு வர வேண்டிய எண்ணெய் எது?
Answer:
ஆழாக்கு
Question:
முதன் முதலில் பலியில் பங்கு கிடைத்தது யாருக்கு?
Answer:
மோசேக்கு