Question:
யுத்தத்திற்கு புறப்படத்தக்க இஸ்ரவேலரை கணக்கெடுத்த இடம் எது?
Answer:
சீனாய் வனாந்தரம்
Question:
இஸ்ரவேல் பிதாக்களின் வம்ச விருது எது?
Answer:
கொடி
Question:
மேகத்தின் அடிப்படையில், முதல் பிரயாணமாய் இஸ்ரவேலர் எங்கே போனார்கள்?
Answer:
பாரான் வனாந்தரம்
Question:
கர்த்தருடைய சாயலை கண்டவன் யார்?
Answer:
மோசே
Question:
கானான் தேசத்தை சுதந்தரிக்க, முதன் முதலில் ஜெய முழக்கமிட்டவர் யார்?
Answer:
காலேப்