BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஆரோனின் கோலில் காய்த்த பழம் என்ன?

Answer:

வாதுமை

Question:

இஸ்ரவேலரை சபிக்க ராஜ அழைப்பு பெற்றவன் யார்?

Answer:

பிலேயாம்

Question:

பிலேயாம் தேவனிடம் பலியிட்டதாக, சொன்ன மிருகங்கள் எத்தனை?

Answer:

14

Question:

கர்த்தர் தேசத்தை பார்க்க மோசேயிடம் ஏறச் சொன்ன இடம் எது?

Answer:

அபாரீம்

Question:

லேவியருக்கு கொடுக்க வேண்டிய பட்டணங்கள் எத்தனை?

Answer:

நாற்பத்தெட்டு