Question:
கானான் தேசத்து அடைக்கலப்பட்டணங்கள் எத்தனை?
Answer:
3
Question:
நித்திய ஆசாரியப்பட்டம் கிடைக்கப்பெற்றவன் யார்?
Answer:
பினெகாஸ்
Question:
இஸ்ரவேலரை சபிக்க, பாலாக் பிலேயாமை கொண்டு போன இடங்கள் எத்தனை?
Answer:
3
Question:
துளிர்த்த கோலை கர்த்தர் எங்கே வைக்க சொன்னார்?
Answer:
சாட்சிப்பெட்டிக்கு முன்
Question:
கர்த்தரின் அக்கினி எத்தனை பேரை பட்சித்தது?
Answer:
இருநூற்று ஐம்பது பேர்