Question:
ஏழு நாள் விலக்கப்பட்டிருந்தது யார்?
Answer:
மிரியாம்
Question:
இஸ்ரவேலர் பஸ்காவை ஆசரித்த இடம் எது?
Answer:
சீனாய் வனாந்தரம்
Question:
லேவியருக்காக பாவநிவிர்த்தி செய்தது யார்?
Answer:
ஆரோன்
Question:
நசரேய விரதம் முடிந்தவன், செலுத்தவேண்டிய பலிகள் எத்தனை?
Answer:
5
Question:
லேவியரின் பிரதான தலைவன் யார்?
Answer:
எலெயாசார்