Question:
புளிப்பில்லா அப்பங்கள் மறுபெயர் என்ன?
Answer:
சிறுமையின் அப்பம்
Question:
கர்த்தர் ஆசரிக்க சொன்ன பண்டிகைகள் எத்தனை?
Answer:
3
Question:
இஸ்ரவேலர் கர்த்தரிடம் மன்றாடினது எங்கே?
Answer:
ஓரேப்
Question:
யுத்தத்தின் துவக்கத்தில் பேச வேண்டியது யார்?
Answer:
ஆசாரியன்
Question:
பெண்களின் வஸ்திரங்களை ஆண்கள் உடுக்கலாமா?
Answer:
உடுக்கக் கூடாது