Question:
குற்றம் செய்தவனை அடிக்க வேண்டிய அதிகபட்ச அடிகள் எத்தனை?
Answer:
நாற்பது
Question:
லேவியரின் வாக்குக்கு, ஜனங்கள் சொல்ல வேண்டிய மறுமொழி என்ன?
Answer:
ஆமென்
Question:
கர்த்தர் இஸ்ரவேலை வழிநடத்தி வந்த விதம் எதற்கு ஒப்பாக சொல்லப்பட்டுள்ளது?
Answer:
கழுகு
Question:
கொழுத்த போது தேவனை விட்டு விட்டவன் யார்?
Answer:
யெஷூரன்
Question:
மோசேயின் இறுதி வார்த்தைகளில், பெயர் சொல்லாத கோத்திரம் எது?
Answer:
சிமியோன்