Question:
எஸ்போனின் ராஜா, இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ண வந்த இடம் எது?
Answer:
யாகாஸ்
Question:
60 பட்டணங்களுள்ள இராட்சத தேசம் எது?
Answer:
அர்கோப்
Question:
கர்த்தர் இஸ்ரவேலரோடு உடன்படிக்கை பண்ணின இடம் எது?
Answer:
ஓரேப்
Question:
இஸ்ரவேலர் கர்த்தரை பரீட்சை பார்த்த இடம் எது?
Answer:
மாசா
Question:
கட்டாத வீடு, வெட்டாத துரவு, நடாத கனிகள் - கிடைக்கப் பெறுபவர்கள் யார்?
Answer:
இஸ்ரவேலர்