BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கர்த்தர் கொடுக்கும் தேசத்து மலைகளில் எதை வெட்டி எடுக்கலாம்?

Answer:

செம்பு

Question:

மோசே இஸ்ரவேலரிடம் எதை கடினப்படுத்தாதேயுங்கள் என்றார்?

Answer:

பிடரி

Question:

பூமி எந்த கோத்திரத்திலுள்ளவர்களை விழுங்கியது?

Answer:

ரூபன்

Question:

ஜீவன்களுக்கு உயிர் எது?

Answer:

இரத்தம்

Question:

லேவியருக்கு எவ்வருஷ பலனை கொடுக்க வேண்டும்?

Answer:

மூன்றாம் வருஷம்