Question:
அம்மோனியருக்கு எதிராய் இஸ்ரவேலர் பாளயமிறங்கின இடம் எது?
Answer:
மிஸ்பா
Question:
தன்னை துரத்தினவர்களாலேயே, தலைவனாயிருக்க கேட்டுக் கொள்ளப்பட்டது யார்?
Answer:
யெப்தா
Question:
இஸ்ரவேலில், ஆண்டுதோறும் 4 நாட்கள் புலம்பல் - யாரைக் குறித்து?
Answer:
யெப்தாவின் குமாரத்தி
Question:
யெப்தா இஸ்ரவேலை எத்தனை வருஷம் நியாயம் விசாரித்தான்?
Answer:
6 வருஷம்
Question:
சிம்சோனை ஆவியானவர் எப்போது முதலில் வழிநடத்தத் துவங்கினார்?
Answer:
தாண் பாளயத்தில் இருக்கையில்