BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மனந்திரும்பி பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் எங்கே பிரவேசிக்க முடியாது?

Answer:

பரலோகராஜ்யம்

Question:

கர்த்தருடைய பெட்டிக்குள் கற்பலகைகளை வைத்தவன் யார்?

Answer:

மோசே

Question:

பரிசுத்தவான்கள் கடைபிடிக்கும் முக்கிய செல்வம் எது?

Answer:

பொறுமை

Question:

எருசலேமுக்கு நேராக ஜெபம்பண்ணியவன் யார்?

Answer:

தானியேல்

Question:

எது உங்களை விடுதலையாக்கும் என்று இயேசு கூறினார்?

Answer:

சத்யம்