Question:
கணவனின் தோழனுக்கு கொடுக்கப்பட்ட பெண் எவ்வூராள்?
Answer:
திம்னாத்
Question:
தண்ணீர் கிடைத்த இடத்திற்கு, சிம்சோன் இட்ட பெயர் என்ன?
Answer:
எந்நக்கோரி
Question:
பணத்திற்காக, தன்னோடு அன்பாயிருந்தவனுக்கு துரோகம் பண்ணியது யார்?
Answer:
தெலீலாள்
Question:
தன் வீட்டியில் இருந்த 1100 வெள்ளி காசு திருடிய வாலிபன் யார்?
Answer:
மீகா
Question:
லேவியனின் மறுமனையாட்டி தன் தகப்பன் வீட்டில் எத்தனை மாதம் இருந்தாள்?
Answer:
நான்கு மாதம்