Question:
கர்த்தர் ஜனங்களை பகைவரிடமிருந்து, இரட்சிக்க எவர்களை எழுப்பினார்?
Answer:
நியாயாதிபதிகளை
Question:
ஏகூத், எக்லோனை எந்த கையால் கொலை செய்தான்?
Answer:
இடது கை
Question:
பாராக் எத்தனை பேரை யுத்தத்திற்கு அழைத்துக் கொண்டு போக கட்டளைப் பெற்றான்?
Answer:
பதினாயிரம் பேர்
Question:
இஸ்ரவேலர் எவர்களை தெரிந்து கொண்டதால் யுத்தம் வந்தது?
Answer:
நூதன தேவர்கள்
Question:
பகலிலோ பயம், இரவிலோ கர்த்தர் சொன்ன காரியத்தை துணிந்து செய்தேன் - நான் யார்?
Answer:
கிதியோன்