BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

பிரயாணமாய் வந்தவர்களுக்கு, இராத்தங்க இடங்கொடுத்த விவசாயி எங்கே குடியிருந்தான்?

Answer:

கிபியா

Question:

கிதியோனின் கோத்திரம் எது?

Answer:

மனாசே

Question:

உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று மிரட்டியது யார்?

Answer:

கிதியோன்

Question:

மரம் செடி பழத்தை வைத்து கதை சொல்லி ஜனங்களை எச்சரிக்கை கொடுத்தது யார்?

Answer:

யோதாம்

Question:

30 கழுதை, 30 குமாரர், 30 ஊர்கள் கொண்ட நியாயாதிபதி யார்?

Answer:

யாவீர்