BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

எமோரியரில் அதிகமான ஜனங்கள் எதினால் அழிந்தார்கள்?

Answer:

கல்மழை

Question:

எதை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்?

Answer:

தன் ஜீவன்

Question:

சீதேக்கியா கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதை செய்தான்?

Answer:

பொல்லாப்பானதை

Question:

தாவீது சங்கீதம் 139யை யாருக்கு ஒப்புவித்தார்?

Answer:

இராகத்தலைவன்

Question:

காத் என்பவன் யார்?

Answer:

தீர்க்கதரிசி