Question:
குருடருக்கு வழிகாட்டுகிற குருடர்கள் என்று இயேசு யாரைக் குறிப்பிட்டார்?
Answer:
பரிசேயர்
Question:
சாலொமோன் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்ட மாதம் எது?
Answer:
சீப் மாதம்
Question:
பாதாளக்குழியின் திறவுகோல் யாருக்கு கொடுக்கப்பட்டது?
Answer:
ஐந்தாம் தூதன்
Question:
சிங்கங்களின் கெபியில் போடப்பட்டவன் யார்?
Answer:
தானியேல்
Question:
பிதாக்கள் வனாந்தரத்தில் எதை புசித்தார்கள்?
Answer:
மன்னா