Question:
யோசுவா ஆயிக்கு நேராக எதை நீட்டினான்?
Answer:
ஈட்டி
Question:
இயேசு ஐந்து அப்பங்களை எத்தனை பேருக்கு பங்கிட்டார்?
Answer:
5000
Question:
ஏசாயா தீர்க்கதரிசியின் அப்பா பெயர் என்ன?
Answer:
ஆமோத்
Question:
சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பவர் யார்?
Answer:
கர்த்தர்
Question:
ஊசாய் யாருடைய சிநேகிதனாயிருந்தான்?
Answer:
தாவீது