BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மரமானது அதின் ________ அறியப்படும்.

Answer:

கனியினால்

Question:

லீபனோன் வனத்தின் அகலம் என்ன?

Answer:

50 முழம்

Question:

எந்த முத்திரை உடைக்கப்பட்டபோது பூமி அதிர்ந்தது?

Answer:

ஆறாம் முத்திரை

Question:

தானியேல் எந்த தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டு வந்தவன்?

Answer:

யூதேயா

Question:

இயேசுவை குறித்து சாட்சி கொடுக்கிறவைகள் எவைகள்?

Answer:

வேதவாக்கியங்கள்