Question:
ஆகான் எத்தனை பாபிலோனிய சால்வையை எடுத்தான்?
Answer:
ஓன்று
Question:
எப்பத்தா என்பதன் அர்த்தம் என்ன?
Answer:
திறக்கப்படுவாயாக
Question:
யோனாவின் அப்பா பெயர் என்ன?
Answer:
அமித்தாய்
Question:
பிள்ளைகள் கர்த்தரால் வரும் ___________
Answer:
சுதந்திரம்
Question:
அம்னோனை தன் சகோதிரியினிமித்தம் கொன்ற ராஜகுமாரன் யார்?
Answer:
அப்சலோம்