BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யாருடைய மாமி ஜுரமாய் கிடக்கிறதை இயேசு கண்டார்?

Answer:

பேதுரு

Question:

சாலொமோன் ___________ என்னும் மாளிகையை கட்டினான்.

Answer:

லீபனோன் வனம்

Question:

இரத்த சாட்சிகளுக்கு எது கொடுக்கப்பட்டது?

Answer:

வெள்ளை அங்கி

Question:

மூன்று பிரதானிகளில் ஒருவனாயிருந்தவன் யார்?

Answer:

தானியேல்

Question:

எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தவன் யார்?

Answer:

யோவான்