BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இஸ்ரவேலர் எந்நேரத்தில் பஸ்காவை ஆசாரித்தார்கள்?

Answer:

அந்திநேரம்

Question:

பிள்ளைகளின் அப்பத்தை எவைகளுக்கு போடுகிறது நல்லதல்ல?

Answer:

நாய்க்குட்டிகள்

Question:

அமித்தாய் என்பவன் யார்?

Answer:

தீர்க்கதரிசி

Question:

கர்த்தர் உன் _________ காப்பார்.

Answer:

ஆத்துமாவை

Question:

நாத்தானால் இரக்கமற்றவன் என்று கூறப்பட்ட மனுஷன் யார்?

Answer:

தாவீது