BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

புறம்பான இருளிலே தள்ளப்படுபவர்கள் யார்?

Answer:

ராஜ்யத்தின் புத்திரர்

Question:

கேசேரில் குடிருந்தவர்கள் யார்?

Answer:

கானானியர்

Question:

ஏழு தூதர்களின் கையில் கொடுக்கப்பட்டது என்ன?

Answer:

எக்காளம்

Question:

நேபுகாத்நேச்சரின்……………………… அவனை விட்டு அகன்று போனது.

Answer:

மகிமை

Question:

கலிலேயா கடலின் மறுபெயர் என்ன?

Answer:

திபேரியாக்கடல்