Question:
ஆடுகளை ஓநாய்களுக்குளே அனுப்புகிறதுபோல இயேசு யாரை அனுப்பினார்?
Answer:
சீஷர்கள்
Question:
அதோனியா எதின் கொம்புகளை பிடித்துக்கொண்டான்?
Answer:
பலிபீடம்
Question:
கர்த்தருக்குள் மரிக்கின்றவர்கள் யார்?
Answer:
பாக்கியவான்கள்
Question:
ஆகாயமணடலத்தின் ஒளியைப்போல பிரகாசிப்பவர்கள் யார்?
Answer:
ஞானவான்கள்
Question:
லாசரு எந்த கிராமத்தை சேர்ந்தவன்?
Answer:
பெத்தானியா