BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஓகாம் யாருடைய ராஜா?

Answer:

எபிரோன்

Question:

பிள்ளையின் கையை பிடித்து இயேசு சொன்னது என்ன?

Answer:

தலீத்தாகூமி

Question:

யோவாசை கொன்றவர்கள் யார்?

Answer:

அவன் ஊழியக்காரர்

Question:

கர்த்தருடைய வசனம் கால்களுக்கு எப்பட்டிருக்கிறது?

Answer:

தீபமாய்

Question:

கர்த்தர் தெரிந்துகொண்ட சவுலின் ஊர் எது?

Answer:

கிபியா