Question:
மனுஷர் காணும்பொருட்டாக உபவாசிப்பவர்கள் யார்?
Answer:
மாயக்காரர்
Question:
சாலொமோன் தன் அரண்மனையை கட்டி முடிக்க எவ்வளவு நாள் ஆனது?
Answer:
13 வருஷம்
Question:
ஆறாம் முத்திரை உடைபட்டபோது சந்திரன் எதைபோலானது?
Answer:
இரத்தம்
Question:
நேபுகாத்நேச்சருக்கு திரும்பி வந்தது எது?
Answer:
புத்தி
Question:
சத்தியத்திற்கு சாட்சி கொடுத்தவன் யார்?
Answer:
யோவான்