Question:
எந்த பர்வதத்தில் யோசுவா கர்த்தருக்கு பலிபீடம் கட்டினான்?
Answer:
ஏபால்
Question:
யவீரு என்பவன் யார்?
Answer:
ஜெப ஆலயத்தலைவன்
Question:
அகசியாவின் அம்மா பெயர் என்ன?
Answer:
அத்தாலியாள்
Question:
பூமியிலே தான் யார் என்று சங்கீதக்காரன் கூறினான்?
Answer:
பரதேசி
Question:
பர்சிலா யாரை ராஜாவுடன் அனுப்பினான்?
Answer:
கிம்காம்