BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

பிசாசு புகுந்த பன்றிகள் எதில் விழுந்து மாண்டு போயின?

Answer:

கடலில்

Question:

சாலொமோன் சொன்ன நீதிமொழிகள் எத்தனை?

Answer:

3000

Question:

மங்கின நிறமுள்ள குதிரையாளனுக்கு என்ன பெயர்?

Answer:

மரணம்

Question:

நேபுகாத்நேச்சருக்கு திகிலை உண்டாக்கியது எது?

Answer:

சொப்பனம்

Question:

இயேசுவை கொலை செய்ய வகை தேடியவர்கள் யார்?

Answer:

யூதர்கள்