Question:
யோசுவாவும் ஜனங்களும் ஆயிக்கு எத்திசையில் பாளயமிறங்கினார்கள்?
Answer:
வடக்கு
Question:
பிசாசுகள் யேசுவிடம் தங்களை எங்கே அனுப்பும்படி வேண்டிக்கொண்டன?
Answer:
பன்றிகளுக்குள்
Question:
யாருக்கு பெரிய பலியிட போகிறதாக யெகூ கூறினான்?
Answer:
பாகால்
Question:
வாலிபன் …………………… எதினால் சுத்தம் பண்ணுவான்.
Answer:
தன் வழியை
Question:
சீமேயியின் அப்பா பெயர் என்ன?
Answer:
கேரா