BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு எதில் போடப்படும்?

Answer:

அக்கினி

Question:

சாலமோன் பலியிட எங்கே போனான்?

Answer:

கிபியோனுக்கு

Question:

முதல் முத்திரையை உடைத்தபோது யோவான் எதை கண்டார்?

Answer:

வெள்ளை குதிரை

Question:

முகங்குப்புற விழுந்து தானியேலை வணங்கினவன் யார்?

Answer:

நேபுகாத்நேச்சர்

Question:

பெதஸ்தா குளத்தை கலக்குபவர் யார்?

Answer:

தேவதூதன்