Question:
சேராகுடைய குமாரன் யார்?
Answer:
சப்தி
Question:
விதை முளைத்து பயிர் ஆகிறதிற்கு ஒப்பாயிருப்பது எது?
Answer:
தேவனுடைய ராஜியம்
Question:
அவள் ஒரு ராஜகுமாரத்தி என்று யெகூ யாரை கூறினான்?
Answer:
யேசபேல்
Question:
கர்த்தரின் வலதுகரம் செய்வது என்ன?
Answer:
பராக்கிரமம்
Question:
மோவிபோசேத்தின் காரியக்காரனாய் இருந்தவன் யார்?
Answer:
சீபா