BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

நாம் யாருக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?

Answer:

கள்ள தீர்க்கதரிசிகள்

Question:

தாவீது எருசலேமில் எத்தனை வருஷம் அரசாண்டான்?

Answer:

33

Question:

யூதா கோத்திரத்து சிங்கம் யார்?

Answer:

இயேசு

Question:

தூரா எந்த மாகாணத்தில் இருந்தது?

Answer:

பாபிலோன்

Question:

பெதஸ்தா குளத்தில் எத்தனை மண்டபங்கள் இருந்தன?

Answer:

5 மண்டபம்