Question:
யூதா கோத்திரத்தில் கர்த்தரால் குறிக்கப்பட்ட வம்சம் எது?
Answer:
சேராகியரின் வம்சம்
Question:
இயேசு போதனைகளை எவைகளாக போதித்தார்?
Answer:
உவமைகளாக
Question:
கர்த்தர் தேசத்தில் எதை வருவிப்பார் என்று எலிசா கூறினான்?
Answer:
பஞ்சம்
Question:
யார் பேரில் பற்றுதலாயிருப்பது நலமானது?
Answer:
கர்த்தர்
Question:
விருந்தில் அப்சலோமின் வேலைக்காரர் யாரை கொன்றார்கள்?
Answer:
அம்னோனை