BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

வீதிகளிலும் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறவர்கள் யார்?

Answer:

மாயக்காரர்

Question:

அதோனியாவுக்காக ராஜாவிடத்தில் பேசியது யார்?

Answer:

பத்சேபாள்

Question:

சிங்காசனத்தில் வீட்டிருக்கிறவர்க்கு முன்பாக வணக்கமாய் விழுந்தது யார்?

Answer:

மூப்பர்கள்

Question:

நேபுகாத்நேச்சர் பண்ணுவித்த பொற்சிலையின் நீளம் என்ன?

Answer:

60 முழம்

Question:

இரட்சிப்பு யார் வழியாக வருகிறது?

Answer:

யூதர்கள்