Question:
யோசுவாவை எங்கே அடக்கம்பண்ணினார்கள்?
Answer:
திம்னாத்சேரா
Question:
இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டவர்கள் அவரை என்ன செய்தார்கள்?
Answer:
நிந்தித்தார்கள்
Question:
அசீரியா ராஜா சமாரியாவை எவ்வளவு நாள் முற்றுகைப் போட்டிருந்தான்?
Answer:
3 வருஷம்
Question:
தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றுகிறவர் யார்?
Answer:
கர்த்தர்
Question:
அப்சலோம் பொருத்தனையை செலுத்தும்படி எங்கே போனான்?
Answer:
எப்ரோன்