BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யோர்தானுக்கு மேல்கரையில் கூடியிருந்தவர்கள் யார்?

Answer:

எமோரியர்

Question:

பொவனெர்கேஸ் என்பதின் அர்த்தம் என்ன?

Answer:

இடிமுழக்க மக்கள்

Question:

நாகமான் யோர்தானில் எத்தனை தரம் முழுகினான்?

Answer:

7 தரம்

Question:

கர்த்தர் நம்மேல் வைத்த……………………பெரியது.

Answer:

கிருபை

Question:

பத்சேபாளின் இரண்டாம் குமாரன் பெயர் என்ன?

Answer:

சாலோமோன்