BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

எங்கே பொக்கிஷங்களை சேர்த்து வைக்க கூடாது?

Answer:

பூமியில்

Question:

யாருடைய ராஜ்யபாரம் மிகவும் ஸ்திரப்பட்டது?

Answer:

சாலொமோன்

Question:

வானத்தில் எது வைக்கப்பட்டிருந்ததாக யோவான் கண்டார்?

Answer:

சிங்காசனம்

Question:

நேபுகாத்நேச்சர் தானியேலுக்கு………………………செலுத்த கட்டளையிட்டான்.

Answer:

காணிக்கை

Question:

யூதர்கள் யாருடனே சம்பந்தம் கலவாதவர்கள்?

Answer:

சமாரியர்