Question:
இஸ்ரவேலர் உலர்ந்த தரை வழியாய் எதை கடந்துபோனார்கள்?
Answer:
யோர்தான்
Question:
யாக்கோபு,யோவானுக்கு இயேசு என்ன பெயரிட்டார்?
Answer:
பொவனெர்கேஸ்
Question:
நாகமானிடம் எங்கே போய் ஸ்நானம்பண்ண எலிசா கூறினான்?
Answer:
யோர்தானில்
Question:
துன்மார்க்கருடைய …………………… அழியும்.
Answer:
ஆசை
Question:
பத்சேபாளின் கணவன் பெயர் என்ன?
Answer:
உரியா