Question:
மகாராஜாவினுடைய நகரம் எது?
Answer:
எருசலேம்
Question:
பூலோகத்தார் போகிற வழியாய் போகிறேன் என்று கூறியவர் யார்?
Answer:
தாவீது
Question:
திறந்த வாசல் எச்சபையினருக்கு முன்பாக வைக்கப்படும்?
Answer:
பிலதெல்பியா
Question:
மறைபொருள் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?
Answer:
தானியேல்
Question:
சாலீம் ஊருக்கு சமீபமான ஊர் எது?
Answer:
அயினோன்