BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

சமனான வெளியின் கடல் என்று கூறப்பட்டுள்ளது எது?

Answer:

உப்புக்கடல்

Question:

இயேசு சீமோனுக்கு என்ன பெயரிட்டார்?

Answer:

பேதுரு

Question:

சீரியா ராஜாவின் படைத்தலைவனின் பெயர் என்ன?

Answer:

நாகமான்

Question:

கர்த்தருக்கு பயப்படுத்தல் ……………………… ஆரம்பம்.

Answer:

ஞானத்தின்

Question:

சீபா என்பவன் யாருடைய வீட்டு வேலைக்காரன்?

Answer:

சவுல்