BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

உங்களை பகைக்கிறவர்களுக்கு………………………செய்யுங்கள்.

Answer:

நன்மை

Question:

நாத்தான் என்பவன் யார்?

Answer:

தீர்க்கதரிசி

Question:

ஏழு குத்துவிளக்குகள் என்பது எதை குறிக்கின்றது?

Answer:

ஏழு சபைகள்

Question:

நேபுகாத்நேச்சர் தன் இரண்டாம் வருஷத்தில் ……………………… கண்டார்.

Answer:

சொப்பனங்களை

Question:

எதைக்குறித்து அதிசயப்பட வேண்டாம் என்று இயேசு கூறினார்?

Answer:

மறுபடியும் பிறத்தல்